நிறவெறியை வீழ்த்திய வித்தகன்
உலகம் விஞ்ஞானத்திலும் கண்டுபிடிப்புகளிலும் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்தாலும் இன்றளவும் நிறத்தாலும் இனத்தாலும் மொழியாலும் மக்களை சிறுமைப்படுத்துகின்ற அடிமைப்படுத்துகின்ற ஒடுக்கின்ற வேலைகள் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கின்றன.... வளர்ந்த நாடுகள் என்று மார்தட்டிக் கொள்ளும் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இந்த கொடுமையை ஒழிக்க முடியவில்லை காரணம் ஒழிப்பதற்குரிய உண்மையான முறையை கடைபிடிக்கவில்லை என்பதுதான்.....
அப்படி அமெரிக்காவிலே நிற வெறியால் நிலைகுலைந்து போன வீரரை நிலைப்படுத்திய மார்க்கம் என்ற தலைப்பின் கீழ் ஒரு வரலாற்று நாயகரை காண்போம்..
கருப்பின மக்கள் கொத்தடிமைகளாக பணி செய்யும் ஒரு வெள்ளைக்கார துரையின் விவசாய பண்ணையில் கூலி வேலை செய்த ஒடெஸ்லா லீ -க்ரேடி தம்பதிக்கு ஓர் ஆண் குழந்தை 1942 ஜனவரி 17ஆம் தேதி பிறந்தது.....
Comments
Post a Comment